லக்ஷாதீஸ்வரர் தரிசனம் - லக்ஷம் பஞ்ச முக ருத்ராக்ஷத்திலான சிவலிங்கம் / கோவில் அமைப்பதற்கான முயற்சி
வள்ளுவர் குருகுலம் தாம்பரம் வளாக முகப்பு
ஸ்ரீ சாரதா சேவாஷ்ரமம் - பிராண சக்தி பீடம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆன்மீக அமைப்பு இதை அமைத்து இருக்கிறது
ஒரு ருத்ராக்ஷம் அணிவதே எவ்வளவு பலன் கொடுக்கும் என்கிறபோதில் லக்ஷம் ருத்ராக்ஷம் ஒரு இடத்தில் சிவன் வடிவிலேயே இருக்கும் பொழுது அதன் சக்தியை அருளையும் பெறுவது அவ்வளவு எளிதில் அமைவதில்லை - கோவிலாய் அமைய உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்
ருத்ராக்ஷம் அணிவதற்கான வடிவில் அங்கே சேவார்த்திகள் விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள். ருத்ராக்ஷ அர்ச்சனை சந்நிதியில் செய்யலாம்
தினம் தோறும் தேவாரம் அன்பர்களால் சிவன் முன்பு பாடப்படுகிறது
சேவார்த்திகள்