Saturday, July 7, 2012

மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்





மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்
சுயம்பு வடிவிலான சிவன் மூலவராய் இருக்கிறார்

சரபருக்கும் சந்நிதி இருக்கிறது

மாடம்பாக்கம் சேலையூர் மெயின் ரோடில் இருந்து 4 கிலோமீட்டரில் இருக்கிறது.

இந்திய தொல்லியல் துறை இதை உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாய் அறிவித்திருக்கிறது

ஏப்ரல்-மே மாதத்தில் தெப்ப உற்சவமும் சூரிய பூஜை (சூரிய கிரணங்கள் கோவில் சன்னிதியில் விழும் நாள்)  குறிப்பிடதக்க திருவிழாவாகும்


சன்னிதி தெருவில்  இருக்கும் மற்ற சில கோவில்கள்
சேஷாத்ரி ஸ்வாமிகள் நந்தவனம் மற்றும் பதினெட்டு சித்தர்களுக்கான சக்தி பீட கோவில்கள் அமைதியான இடத்தில் அமைந்துள்ளன

ஷிர்டி சாய்பாபாவிற்கும் ஒரு கோவில் சன்னிதி தெருவில் இருக்கிறது ஒரு ஆன்மீக மன்றமும் அங்கு வழிபாடுகளும் நடைபெறுகிறது


Friday, April 13, 2012

லக்ஷாதீஸ்வரர் தரிசனம் பஞ்ச முக ருத்ராக்ஷத்திலான சிவலிங்கம்















லக்ஷாதீஸ்வரர் தரிசனம் - லக்ஷம் பஞ்ச முக ருத்ராக்ஷத்திலான சிவலிங்கம் / கோவில் அமைப்பதற்கான முயற்சி

வள்ளுவர் குருகுலம் தாம்பரம் வளாகத்தில் இந்த லிங்கம் ஆன்மீக அன்பர்கள் வழிபாட்டுக்கு
(14 ஏப்ரல் 2012 முதல் 16 ஏப்ரல் 2012 வரை) வைக்கப்பட்டுள்ளது
காலை 8 மணி முதல் இரவு 8 .30 வரை



லக்ஷாதீஸ்வரர் அருகில் "சிவ மஹா ராஜா "














வள்ளுவர் குருகுலம் தாம்பரம் வளாக முகப்பு








ஸ்ரீ சாரதா சேவாஷ்ரமம் - பிராண சக்தி பீடம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆன்மீக அமைப்பு இதை அமைத்து இருக்கிறது













ஒரு ருத்ராக்ஷம் அணிவதே எவ்வளவு பலன் கொடுக்கும் என்கிறபோதில் லக்ஷம் ருத்ராக்ஷம் ஒரு இடத்தில் சிவன் வடிவிலேயே இருக்கும் பொழுது அதன் சக்தியை அருளையும் பெறுவது அவ்வளவு எளிதில் அமைவதில்லை - கோவிலாய் அமைய உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்

















ருத்ராக்ஷம் அணிவதற்கான வடிவில் அங்கே சேவார்த்திகள் விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள். ருத்ராக்ஷ அர்ச்சனை சந்நிதியில் செய்யலாம்















ஸ்ரீ சாரதா சேவாஷ்ரமம்












தினம் தோறும் தேவாரம் அன்பர்களால் சிவன் முன்பு பாடப்படுகிறது


சேவார்த்திகள்






தொடர்புக்கு : பிராண சக்தி பீடம் தொலைபேசி எண் 22750012

குறிப்பு பிரசாதமும் தண்ணீரும் அங்கே வழங்கப்படுகிறது; வாகனம் நிறுத்த இடமும் உண்டு


லக்ஷாதீஸ்வரர் மிக அருகில் காண உங்கள் கணினியில் சேமிக்க


அனுமதி இலவசம்