மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்
சுயம்பு வடிவிலான சிவன் மூலவராய் இருக்கிறார்
சரபருக்கும் சந்நிதி இருக்கிறது
மாடம்பாக்கம் சேலையூர் மெயின் ரோடில் இருந்து 4 கிலோமீட்டரில் இருக்கிறது.
இந்திய தொல்லியல் துறை இதை உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாய் அறிவித்திருக்கிறது
ஏப்ரல்-மே மாதத்தில் தெப்ப உற்சவமும் சூரிய பூஜை (சூரிய கிரணங்கள் கோவில் சன்னிதியில் விழும் நாள்) குறிப்பிடதக்க திருவிழாவாகும்
சன்னிதி தெருவில் இருக்கும் மற்ற சில கோவில்கள்
சேஷாத்ரி ஸ்வாமிகள் நந்தவனம் மற்றும் பதினெட்டு சித்தர்களுக்கான சக்தி பீட கோவில்கள் அமைதியான இடத்தில் அமைந்துள்ளன
ஷிர்டி சாய்பாபாவிற்கும் ஒரு கோவில் சன்னிதி தெருவில் இருக்கிறது ஒரு ஆன்மீக மன்றமும் அங்கு வழிபாடுகளும் நடைபெறுகிறது

No comments:
Post a Comment